ஆதமும் ஏவாலும் கொண்ட அந்த மனித விதை
இன்று ஆண்பால் பெண்பால் என்றே வளரக் கண்டேன்
சினம்கொண்டு சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசுவை காண என் கண்கள் மறுத்தன
படைப்பின் பொருளை துளைத்தது மனித இனமோ என்றே எண்ணி இருந்தேன்
ஆனால் அது ஒரு பரம் பொருளை தன நாட்டின் பொருளே நிலை காண
செய்த முயற்சி என்றே ஆனதோ
தேவனை துளைக்கவில்லை நாங்கள் தேவனை எங்களுள்ளே மனதில் அனையா தீபமாய் ஏற்றியுள்ளோம் ,...
அந்த அன்பின் அடைக்கலமாய் இருக்கும் இயேசு பெருமானுக்கும் , அவரது அன்பு நம்பிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நாளான இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்,...
-ரா.சதீஷ் பாலாஜி

- Google Buzz
- Orkut
- Stumbleupon
- Delicious
- Bitacoras
0 comments:
Post a Comment