அலைபாயுதே மனம்
தல்லாடுதே குணம்
சிறகானது சிற்பம்
சிள்ளனதோ கலை நுட்பம்
கண்களுக்குள்ளே போதையாய்
கவி தமிழனுக்கே சோகமோ
கற்பனை செய்யவே காமமா
கற்புக்கே இந்நாளில் விற்பனையா-ஐயஹோ !!
காகிதம் கைகேற்ப மடிவதுபோல்
மனித குணமும் மடிகிறதோ!!
கடலாய் மனிதன் இருந்தாலும்
கடலலை போலே மனிதன் குணமும் அமைகிறது
இதில் ஆச்சர்யம் இல்லை
ஆனால் இது மனித பிறவியின் அதிசயம் !!!!
- ரா.சதீஷ் பாலாஜி
தல்லாடுதே குணம்
சிறகானது சிற்பம்
சிள்ளனதோ கலை நுட்பம்
கண்களுக்குள்ளே போதையாய்
கவி தமிழனுக்கே சோகமோ
கற்பனை செய்யவே காமமா
கற்புக்கே இந்நாளில் விற்பனையா-ஐயஹோ !!
காகிதம் கைகேற்ப மடிவதுபோல்
மனித குணமும் மடிகிறதோ!!
கடலாய் மனிதன் இருந்தாலும்
கடலலை போலே மனிதன் குணமும் அமைகிறது
இதில் ஆச்சர்யம் இல்லை
ஆனால் இது மனித பிறவியின் அதிசயம் !!!!
- ரா.சதீஷ் பாலாஜி
- Google Buzz
- Orkut
- Stumbleupon
- Delicious
- Bitacoras
0 comments:
Post a Comment