அன்பு- பிறப்பிடமும் வளருமிடமும்
தாய் பிறப்பில் பிறப்பது அன்பு ,....
என் நண்பன் என் தோள்களில் ஒய்யாரம் நிற்பதும் அன்பு ,...
கட்டில் பிள்ளையை தாலாட்டும் கைகளில் தென்படுவதும் அன்பு ,...
என் வீழ்ச்சியில் கொடுத்திடும் அந்த துணிச்சலான அதரவு அன்பு,...
தவழ்ந்து வரும் குழந்தையை கை தட்டி வரவேற்பதும் அன்பு,...
கண்களில் கசிந்திடும் கானல் சாயம் துடைத்திடும் கைக்குட்டை அன்பு,....
காவல் காத்திடும் அன்னையின் பிணைப்பு வார்த்தையால் சொள்ளயியலாத அன்பின் அடைக்களம் !!!,..
நட்பை சுமந்திடும் நட்பென்ற நெஞ்சம் தோள்தட்டி சொல்லும் அன்பென்றால் நம் நட்புதான் என்று !!!,..
அழகு ,....இவ்வளவு அருகிலா!!,..
பட்டுபூ போன்ற மேனி இருக்க ,......
கருமை சிறகாய் என் உடல் மயிர் பிறக்க ,....
என் கருவிழி குளுமை வேண்டி நீண்ட கடல் போல அலைப்பாய்ந்தது,....
சிந்தனைகளும்,இயற்கை அழகும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வசம் கொண்டது,...
சிறகுகள் இல்லாப் பறவைகள் போலே வாழும் மனிதர்கள் மத்தியில் ,....
என் கனவுகளுக்கு சிறகினை கொடுத்து பறக்க விட்டேன் ,.....
வெயில், வெளிச்சம் வெப்பம் இவை மட்டும் தந்தாலும் ,...
நம்மை அவை சுட்டெரிக்க மறப்பதில்லை,....
கடும் வெயிலே ஆனாலும் மழை பெய்திடும் நிழல் கூட தெரிவதில்லை ,....
குடை ஒன்றை எடுத்தாலும் விவர்வை நம்மை விட்டுப் பிரிவதும்மில்லை,...
இப்படி இருக்க எனக்கு Lakmé என்னும் நட்பு சொன்னது ,......
நான் உன்னுடன் இருக்கும் போது சூரியனின் நிழல் போல சுகமாய் தான் தெரிவேன் என்பதுதான் ,....
அதை அடுத்து ,..
நானும் அவளை அழைத்து சென்றேன் ,......
அது ஒரு கடற்கரை பொழுது ,...
அழகிய மங்கைகள் மற்றும் மக்கள் விளையாடி கொண்டிருக்க,...
மணல் காற்றும் வீச,...
இதமாய் Lakmé என் அருகே நின்றால்,.....
என் அன்னை என்னை காத்ததுபோல் என்னை அவள் மடிசாய்துக் கொண்டாள்,..
அதில் காதல் வாடை வீச ,..
காதல் பாடல் ஒன்றும் பாட இதமாய் என் இன்ப வியர்வை அவள் மடியிலே சொட்டியது ,...
கோடை வெயிலில் இதமாய் மழை பெய்தது என்றாள் !!,...

கல்லூரி -நிஜமும் நிழலும்
பகுதி-1
என் ஜன்னல் என்னை மெல்ல ஈர்க்க ,...
குளிர் காற்றின் ஏக்கத்தில் திறந்தேன் என் கல்லூரி கதவை,...
காற்றின் வேகம் என்னை பல துரம் பின் ஓடச்செய்தது ,......
அன்று என் கனவில் வந்தது பேய் படங்களில் வரும் கல்லறைகள் தான்,..
என் கனவு கப்பலை துளைத்தபடி என் கண்ணீர் மல்க நின்றிரிருன்தேன் ,..
குளிரடித்தது லேப் கோட் ஒன்றை தேடி எடுத்தேன் ,.....
அது என் நட்பின் சாயல் ,.......
என் நட்பும் கல்லூரியை விட்டு மேற்கே ஓடிச்செல்ல ,....
என் நெஞ்சமும் கிழக்கே சென்றுவிட்டது,...
புத்தகங்கள் இங்கு இலவசமாய் இவன்வசமாய் இல்லை ,.....
அணைத்து மாணக்களும் இங்கு அறிவாலும், அன்பாலும் ஊக்கிவிக்கப்படுவதும் இல்லை ,....
துருயேறிய இரும்பினை போலே எங்கள் வலுவினையும் இழந்தே போனோம்,...
வலைகளில் சிக்கிய மீனாய் வெளியேறிய சந்தோஷம் போலே உயிர் துடிக்க நின்றோம்,...
(தொடரும் ,.....)
அன்றோர் மழை பெய்தது !!!
அன்று ஒரு நாள் நன்கு மழை பெய்தது ,...
நான் மழையில் நனைந்தபடி குடை பிடிக்கவும் மறந்துவிட்டேன்,...
தென்றல் காற்று மெல்ல வீச நானோ சிறகாய் பறக்க துணிந்தேன்,...
வாகனங்கள் பலவும் சப்தமிட்டு கொண்டிருக்க
-என் செவிகள் அதை கேட்கவும் மறந்து விட்டது,...
இது காதல் மயக்கமா அல்லது என் இருவிழி தயக்கமா,...

Subscribe to:
Posts (Atom)